
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,13,040-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால், ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,130 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.