
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிதியாண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் நாராயணனன் தெரிவித்தார்.
இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பயணத்தில் இஸ்ரோ தொடர்ந்து முன்னேறும் என்று இஸ்ரோ தலைவர் உறுதி அளித்துள்ளார்.