Sports
'''2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: 1.50 கோடிக்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் பதிவு'''

'''2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: 1.50 கோடிக்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் பதிவு'''

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

2027-ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

2

தொடருக்கான டிக்கெட் முன்பதிவு குலுக்கல் முறை கடந்த 2-ம் தேதி தொடங்கிய நிலையில், 12 நாட்களில் 142 நாடுகளில் இருந்து 1.50 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

3

24 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.