தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.