
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 22 போட்டிகளில் வெற்றி பெற்று ஸ்பெயின் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
பின்லாந்தில் நடந்த தகுதிச்சுற்றுப் போட்டியில் பின்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்த வரலாற்று வெற்றியை ஸ்பெயின் பதிவு செய்தது.
இதற்கு முன்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 20 போட்டிகளில் வென்றிருந்த சாதனையை ஸ்பெயின் அணி முறியடித்துள்ளது.