Entertainment
சூரியின் ‘மண்டாடி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

சூரியின் ‘மண்டாடி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ (16+) சான்றிதழ் வழங்கியுள்ளது.

2

2 மணி 34 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், கடலோர மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாகும்.

3

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.