International
ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

நெதர்லாந்தில் இருந்து 3 பேருடன் ஜெர்மனிக்குப் புறப்பட்ட சிறிய ரக விமானம் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

2

ஜெர்மனியின் மொச்சன்கல்பட்ச் மாகாணம் எர்கிலன்ஸ் ஜெர்டர்த் கிராமம் அருகே பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

3

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேரும் உயிரிழந்த நிலையில், மீட்புக்குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.