/nakkheeran/media/media_files/2026/11/02/472-2026-11-02-19-30-07.jpg)
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான விஜே சித்து இயக்கத்தில் நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான கதையாக 'டயங்கரம்' திரைப்படம் உருவாகியுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெட்ஷனல் தயாரிக்கும் இப்படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா மற்றும் கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் நாளை (நவம்பர் 3) மதியம் 3 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.