
இயக்குநரும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாகப் புதிய படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் சஞ்சீவ் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.