குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வின்படி, டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 8.1% பேருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன, இது ஆண்களை விட அதிகம்.
ஆண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற உடல்நல பாதிப்புகள் விரைவாக ஏற்படுவதாக 28,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட 10 ஆண்டு கால ஆய்வு கூறுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனையுடன் மனநல பரிசோதனையையும் கட்டாயமாக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.