சுக்கிரனின் அருளால் துலாம் ராசிக்காரர்களுக்கு கலை மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
காதல் வாழ்க்கையில் ரொமான்டிக்கான சூழல் நிலவும், துணையுடன் நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.