Sports
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்

Hindu Tamil Thisai50m
THE BRIEF
1

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகியதை அடுத்து, அணியின் புதிய முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

2

வரும் 16-ம் தேதி தொடங்கும் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக வழிநடத்த உள்ளார்.

3

ஸ்மிருதி மந்தனா இதுவரை 9 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 179 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 11,066 ரன்களைக் குவித்துள்ளார்.