Entertainment
சண்டியர் பட பெயருக்கு எதிர்ப்பு

சண்டியர் பட பெயருக்கு எதிர்ப்பு

Hindu Tamil Thisai6h
THE BRIEF
1

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2

சாதிய மோதலைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்தப் பெயரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்கப் போவதாக அவர் கூறினார்.

3

கமல்ஹாசன் இந்தப் படத்தை எடுத்தால் தமிழகத்தை விட்டு ஓட வேண்டி இருக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், சட்ட ரீதியாகவும் அனைத்து வழிகளிலும் போராடப் போவதாக எச்சரித்துள்ளார்.