/polimer-news/media/media_library/vi/c9FJSrMNBYU/hqdefault-862248.jpg)
நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் நேர்ந்த நிலச்சரிவில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுனர் ஜனகராஜ் உயிரிழந்தார்.
காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடி நடத்துனர் கேசவனை உயிருடன் மீட்டனர்.
மண் சரிவு காரணமாக அடுத்த மூன்று நாள்களுக்கு உதகைக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சுற்றுலாபயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.