
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், இந்திய பெண்கள் அணி 123.000 புள்ளிகளுடன் 9வது இடத்தைப் பிடித்தது.
தனிநபர் 'வால்ட்' பிரிவில் 13.025 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்த புரோசிஸ்தா சமந்தா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஆண்களுக்கான 4X200 மீ., 'பிரீஸ்டைல் ரிலே' நீச்சல் போட்டியில் இந்திய அணி 7 நிமிடம் 39.48 வினாடிகளில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.