
நடிகை ஸ்ரேயா சரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது ஸ்டைலான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரேயா, சமூக வலைதளங்களிலும் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.