International
இங்கிலாந்தில் ரயில் தடம் புரண்டு விபத்து: 11 பேர் காயம்

இங்கிலாந்தில் ரயில் தடம் புரண்டு விபத்து: 11 பேர் காயம்

polimernews2h
THE BRIEF
1

லண்டனில் இருந்து ஈஸ்ட்போர்ன் சென்ற ரயில், தெற்கு இங்கிலாந்தின் லூயிஸ் நகருக்கு அருகே தடம் புரண்டதில் 11 பயணிகள் காயமடைந்தனர்.

2

சுமார் 150 பயணிகள் பயணித்த இந்த ரயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்ததில், 2 பேருக்கு பலத்த காயமும் 9 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

3

மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 3 மணி நேரத்தில் அனைத்துப் பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.