
ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாதவன் நடித்துள்ள 'ஜிடிஎன்' மற்றும் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் 'டிசி' உள்ளிட்ட 4 படங்கள் வெளியாகின்றன.
இப்படங்களைத் தவிர 'போட்டோகிராபர்' மற்றும் 'வைப் பேங்க் ஆப் இந்தியா' ஆகிய படங்களும் ஆகஸ்ட் 7-ம் தேதி திரைக்கு வருகின்றன.
அடுத்த வாரமான ஆகஸ்ட் 14-ம் தேதி 'ஹாய்', 'மகுடம்' மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.