
சாதிய பாகுபாடு காரணமாக ப்ளஸ் 1 மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.
மாணவர் அகிலன், சக மாணவர்களால் சாதி பெயரை சொல்லி துன்புறுத்தப்பட்டதாகவும், ஆசிரியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
மாணவர் படித்த பள்ளியின் அனுமதியை ரத்து செய்து, தமிழ்நாடு அரசே பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.