Indian Politics
சட்டப்பேரவையில் திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய்

சட்டப்பேரவையில் திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய்

polimernews1h
THE BRIEF
1

சட்டப்பேரவையில் மிசா வழக்கு முதல் கட்சி நிதி வரை பல்வேறு விவகாரங்களை முன்வைத்து திமுகவை முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்தார்.

2

சர்க்காரியா கமிஷன் அறிக்கையின்படி 7 முறை ரூ.29 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட விஜய், கட்சி நிதி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி பெயர்களைக் குறிப்பிட்டார்.

3

திமுகவின் அரசியல் பிம்பம் உடைக்கப்படும் என்று எச்சரித்த விஜய், அரசுத் துறைகளின் கோப்புகளைத் திறந்தால் பல பூதங்கள் கிளம்பும் எனத் தெரிவித்தார்.