
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
தகுதி சுற்று 2-ல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
லீக் சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்றதன் அடிப்படையில் மதுரை பேந்தர்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.