Sports
இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட்: லண்டனில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட்: லண்டனில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

Daily Thanthi1h
THE BRIEF
1

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.

2

தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

3

லண்டனில் தற்போது மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.