
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
34 வயதான நெய்மர், 16 ஆண்டுகள் பிரேசில் அணிக்காக விளையாடி 130 போட்டிகளில் 80 கோல்களை அடித்து, 59 கோல்களுக்கு உதவியுள்ளார்.
சமீபத்திய பிபா உலகக்கோப்பை தொடரில் நார்வே அணியிடம் 1-2 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.