
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் வரைபடத்தில் தனது முகம் இருப்பது போன்ற ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் கடந்த 6-ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், டிரம்ப் 'ஈரான் வீழ்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.