ரஷ்ய டீசலை அமெரிக்கா கொள்முதல் செய்வது மற்றும் வரி விலக்கு வழங்கியது குறித்து அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ பேட்டியளித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யா மீதான வரித் தடையை நீக்க அதிபர் ட்ரம்ப் 60 நாள் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவை குறிவைக்கும் அமெரிக்க சட்டம் குறித்த ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.