
ராமராஜன் மற்றும் கனகா நடிப்பில் 1989-ல் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் விரைவில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.
இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்களும், கவுண்டமணி - செந்தில் காமெடியும் இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
நவீன டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு, சினிமாஸ்கோப் மற்றும் டிடிஎஸ் ஒலி துல்லியத்துடன் இப்படம் வெளியாகவுள்ளது.