Entertainment
37 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீப்பாகும் கரகாட்டக்காரன்

37 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீப்பாகும் கரகாட்டக்காரன்

Daily Thanthi1h
THE BRIEF
1

ராமராஜன் மற்றும் கனகா நடிப்பில் 1989-ல் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் விரைவில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

2

இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்களும், கவுண்டமணி - செந்தில் காமெடியும் இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

3

நவீன டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு, சினிமாஸ்கோப் மற்றும் டிடிஎஸ் ஒலி துல்லியத்துடன் இப்படம் வெளியாகவுள்ளது.