
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
திருமங்கலம், அய்யலூர், புன்செய் புளியம்பட்டி மற்றும் பொம்மிடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சந்தைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
பண்டிகை காலத் தேவைக்காக ஆட்டுச் சந்தைகளில் வியாபாரம் இரவு முழுவதும் நீடித்தது.