International
கின்னஸ் சாதனை படைத்த ஜென்னி குதிரை

கின்னஸ் சாதனை படைத்த ஜென்னி குதிரை

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 'ஜென்னி' என்ற குதிரை, உலகின் மிக நீளமான வால் கொண்ட குதிரை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை நாட்டியுள்ளது.

2

கின்னஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஜென்னி குதிரையின் வாலின் நீளம் அளவிடப்பட்டபோது அதன் வால் 13 அடி 6 அங்குலம் (சுமார் 4.12 மீட்டர்) நீளம் இருந்தது உறுதியானது.

3

இதற்கு முன் 2012-ம் ஆண்டு 'ஜேடி' என்ற குதிரை 12 அடி 6 அங்குல வாலுடன் படைத்திருந்த சாதனையை ஜென்னி முறியடித்துள்ளது.