
மீசைய முறுக்கு 2 திரைப்படம் வெளியான 4 நாட்களில் 51.3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால், 11 நாட்கள் ஆன நிலையில், படத்தின் மொத்த வசூல் 43.21 கோடி ரூபாய் மட்டுமே என சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது.
புதிதாக வெளியான 5 பெரிய படங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.