
நடிகர் சசிகுமார் 2018-ஆம் ஆண்டு கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் நட்ட ருத்ராட்ச மரக்கன்று, தற்போது பெரிய மரமாக வளர்ந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சசிகுமார் கடைசியாக ராஜு முருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான 'வதந்தி 2' வெப் தொடரில் சசிகுமார் முதன்முறையாக நடித்துள்ளார்.