
ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ரூ.1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.75,000 கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.