
2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
மறுபுறம் நடைபெற்ற அரையிறுதியில் பாகிஸ்தானை இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.