International
ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 23 பேர் காயம்

ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 23 பேர் காயம்

Dinamalar1h
THE BRIEF
1

ஜப்பானின் ஹன்ஷோ நகர் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2

நிலநடுக்கம் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதால் இபாரகி, ஷிபா மற்றும் சைடமா ஆகிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் லேசாக சேதமடைந்தன.

3

தலைநகர் டோக்கியோவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம் எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.