
பிரிட்டன் பிரதமர் ஆன்டி பர்ன்ஹம் உருவாக்கியுள்ள கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணர் ஆலோசகர் என்ற புதிய பதவிக்கு தமிழர் கவுதம் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிபிசியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கவுதம் ரங்கராஜன், பெருநிறுவன திட்டமிடல் மற்றும் நிர்வாக அமைப்பு மாற்றங்களில் 20 ஆண்டு கால நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
பிரிட்டன் அரசின் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்யும் பணியில் அவர் இந்த வாரம் பொறுப்பேற்று தனது பணிகளைத் தொடங்குகிறார்.