Economy

ஹோர்முஸ் நீரிணை மூடல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு

Makkal Kural51m
THE BRIEF
1

ஹோர்முஸ் நீரிணை மூடல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை 2-வது நாளாக சரிவை சந்தித்ததுடன், சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாகவும் நிஃப்டி 300 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.

2

இந்த திடீர் பங்குச் சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ. 6 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

3

தொடர்ந்து நிலவும் இந்த சரிவால் சந்தை மீண்டும் ரத்த பூமியாக மாறியுள்ளதாக பொருளாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.