
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இன்று 16-வது திருமண நாளைக் கொண்டாடுகிறார்.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் மற்றும் பவன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.