
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' எனப் பெயரிடக் கோரிய ட்ரம்ப்பின் கோரிக்கையை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்துள்ளார்.
பெருங்கடல்கள் பல நாடுகளுக்குப் பொதுவானவை என்பதால் அவற்றை வேறு பெயரிட்டு மாற்ற முடியாது என சுந்தர் பிச்சை வாதிட்டுள்ளார்.
முன்னதாக மெக்சிகோ வளைகுடா மற்றும் ஒன்டாரியோ ஏரியை அமெரிக்க பயன்பாட்டிற்காக மறுபெயரிட ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.