
66 வயதான நடிகர் மோகன்லால், விஷ்ணு மோகன், அனூப் சத்யன், பிரியதர்ஷன், திலீஷ் போத்தன், சத்யன் அந்திக்காடு, ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.
மலையாளம் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்து வரும் மோகன்லால், ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
முன்னணி இயக்குநர்களுடன் அவர் மீண்டும் இணையவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.