International
நேபாள வெள்ளம்: 5,000 பேர் மாயம், 275 இந்தியர்களைத் தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளம்: 5,000 பேர் மாயம், 275 இந்தியர்களைத் தேடும் பணி தீவிரம்

maalaimalar1h
THE BRIEF
1

நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்துள்ளது.

2

வெள்ளத்தில் சிக்கி 5,083 பேர் மாயமாகியுள்ளனர், இதில் ஆன்மீக யாத்திரை சென்ற இந்தியர்களும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3

ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் 12 பள்ளிகள் சேதமடைந்ததில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மாயமாகி உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.