Economy
2026 ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம்

2026 ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம்

Maalai Malar1h
THE BRIEF
1

டொயோட்டா நிறுவனம் 2026 ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இதன் தொடக்க விலை ரூ. 36.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2

இக்காரின் 4x2 மேனுவல் மாடல் ரூ. 36.51 லட்சத்திற்கும், 4x2 ஆட்டோமேட்டிக் மாடல் ரூ. 38.72 லட்சத்திற்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, இதன் முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன.

3

மெக்கானிக்கல் ரீதியாக மாற்றமின்றி இதில் 2.8-லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.