Sports
மன்மிறுக்களில் புவனேஶ்வர் குமார்: அஸ்வின் பதில்

மன்மிறுக்களில் புவனேஶ்வர் குமார்: அஸ்வின் பதில்

Puthiyathalaimurai57m
THE BRIEF
1

ஆயிரம் நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கும் புவனேஷ்வர் குமார், 2 டி20 போட்டிகளில் 99 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

2

அவரது பந்துவீச்சு வேகம் குறைந்துள்ளதும், நோ பால்களை வீசுவதும் பெரிய பிரச்னையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

3

அவர் மனதளவில் திடமாக இருக்கவேண்டும் என்றும் ஒரு நல்ல போட்டி அமைந்துவிட்டால் அவரது சிறந்த பந்துவீச்சை மீண்டும் பார்க்கலாம் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.