International
அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்வாக்கு 31% ஆகச் சரிவு - கருத்து கணிப்பு தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்வாக்கு 31% ஆகச் சரிவு - கருத்து கணிப்பு தகவல்

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகள் மீதான அதிருப்தி காரணமாக அவரது மக்கள் ஆதரவு 31% ஆகக் குறைந்துள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

Reuters மற்றும் Ipsos நிறுவனங்கள் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 68% பேர் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

3

வரவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 47% வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 35% வாக்காளர்கள் மட்டுமே குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.