
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் நடிப்பில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், மமிதா பைஜுவின் வளர்ச்சியை சூர்யா பாராட்டிப் பேசினார்.
படம் வெற்றி பெற வேண்டி இயக்குனர் வெங்கி அட்லூரி திருப்பதி சென்று மொட்டை அடித்துக்கொண்டார்.