
2026-ன் முதல் 6 மாதங்களில் 19,080 கார்கள் விற்பனையாகி எம்ஜி விண்ட்சர் இவி முதலிடத்தையும், 18,074 கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்இவி 9 எஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
டாடா நெக்ஸான் இவி 16,567 கார்கள் விற்பனையுடன் மூன்றாம் இடத்திலும், டாடா பன்ஞ் இவி 15,683 கார்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.
எம்ஜி விண்ட்சர் இவி பேட்டரி ரெண்டல் திட்டத்தில் ரூ.9.99 லட்சம் விலையிலும், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ரூ.19.95 லட்சம் முதல் ரூ.30.70 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.