
டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வீழ்த்தியது.
முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 126/8 ரன்கள் எடுத்த நிலையில், சேப்பாக் அணி 16.2 ஓவர்களில் 131/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சேப்பாக் கேப்டன் நாராயண் ஜெகதீசன் 90 ரன்கள் குவித்து, டிஎன்பிஎல் வரலாற்றில் 2500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.