
டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியான 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.460 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.72 கோடி வசூலித்து, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
உலகளவில் இப்படம் இதுவரை ரூ.15,900 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.