
ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் மாரத்தான் ஓட்டத்தில் பின்லாந்தின் அலிசா வைனியோ 2 மணி நேரம் 22 நிமிடம் 26 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
பான் பசிபிக் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் லானி பாலிஸ்டர் 800 மீ பிரீஸ்டைல் பிரிவில் தனது 3-வது தங்கத்தை கைப்பற்றினார்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.