Entertainment
லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ செப்.4-ல் ஓடிடியில் ரிலீஸ்

லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ செப்.4-ல் ஓடிடியில் ரிலீஸ்

Hindu Tamil Thisai3h
THE BRIEF
1

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘டிசி’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

2

ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

3

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.