இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா திடீரென விலகியுள்ளார்.
தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து அணி மிட்செல் சான்ட்னர் தலைமையில் 16 பேர் கொண்ட அணியுடன் இந்தியாவுக்கு எதிராகக் களமிறங்குகிறது.